”தாஹிர் உசேனின் தொலைபேசி உரையாடல்...” கபில் மிஸ்ராவின் பகீர் குற்றச்சாட்டு!
Tamil | Friday February 28, 2020
டெல்லி வன்முறையின் போது, உசேன் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளிவந்தால் கூட இந்த கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் சஞ்சய் சிங் மற்றும் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருப்பது தெரிய வரும் என்றார்.
டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
Tamil | Tuesday February 25, 2020
பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, அவரின் இடது தோள்பட்டை வழியாக தோட்டா நுழைந்ததாகவும், அதனை வலது தோள்பட்டை வழியாக அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!
Tamil | Wednesday February 26, 2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி செல்ல முயன்ற போது சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: காவலர் ஒருவர் பலி!
Tamil | Monday February 24, 2020
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்றைய தினம் மோதல் வெடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகத் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் பேரணி செல்ல முயன்ற போது இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.
'பாகிஸ்தானுக்கு எதிராக குரலை உயர்த்துங்கள்' - CAA எதிர்ப்பாளர்களுக்கு மோடி பதிலடி!!
Tamil | Edited by Aditya Sharma | Friday January 3, 2020
குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர், மத அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வருவார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் கலாசாரம் மற்றும் தேசத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
துக்டா துக்டா கும்பலுக்கு பாடம் கற்பிக்கனும் - போராட்டக்காரர்களை எச்சரித்த அமித் ஷா
Tamil | Edited by Swati Bhasin | Thursday December 26, 2019
Citizenship Amendment Act Protests: வலதுசாரி கட்சிகள் தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சி மற்றும் அதற்கு ஆதாரவானவர்களை குறிப்பிட ‘துக்டா துக்டா’என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம்.
CAA போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொன்ன Army Chief- வெடிக்கும் சர்ச்சை!
Tamil | Reported by Vishnu Som, Edited by Deepshikha Ghosh | Thursday December 26, 2019
தளபதி ராவத், பணி ஓய்வு பெற்ற பிறகு லெஃப்டெனென்ட் ஜெனரல், மனோஜ் முகுந்து நரவானே, அடுத்த ராணுவத் தளபதியாக பதவியேற்பார்.
அம்மா எங்கே...? - போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை கைது செய்ததால் தவிக்கும் 14 மாத குழந்தை
Tamil | Thursday December 26, 2019
வாரணாசியில் கடந்த 19-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக சமூக ஆர்வலர்களான ஏக்தா சேகர் மற்றும் ரவி சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
CAA, CAA, Chhi Chhi: பாட்டாவே பாடிட்டாங்க நம்ம மம்தா திதி

Citizenship Act Protest: “சிஏஏ சிஏஏ சீ…சீ…சீ (சிஏஏ மோசமானது)” என்று தெரிவித்தார்.
CAA-வுக்கு எதிராகப் போராடிய ஜெர்மனியைச் சேர்ந்த ஐஐடி மாணவர் திருப்பி அனுப்பப்பட்டார்..!
Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Deepshikha Ghosh | Tuesday December 24, 2019
இந்த சம்பவம் குறித்து பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
NRC-க்கு எதிராக விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்: மம்தாவுக்கு 'குட்டு' வைத்த நீதிமன்றம்
Tamil | Edited By Debanish Achom | Monday December 23, 2019
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு வலுத்துள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த சட்டங்களுக்கு எதிராக, விளம்பரங்களை ஒளிப்பரப்பியதாக மேற்குவங்க அரசுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி

Congress protest at Delhi's Raj Ghat: மோடி -அமித் ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்து போராட வாருங்கள். என்று அழைப்பு விடுத்திருந்தார்.
டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!
Tamil | Edited by Anindita Sanyal | Thursday December 19, 2019
மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 60 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Tamil | Edited by Anindita Sanyal | Wednesday December 18, 2019
Jamia Protests: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், அசாமில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அசோம் கானா பரிஷாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சென்னை பல்கலை.யில் போலீஸ் குவிப்பு
Tamil | Edited by Anindita Sanyal | Tuesday December 17, 2019
ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

................................ Advertisement ................................