'Citizenship Amendment Act' - 170 News Result(s)
- Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020குடியுரிமை சட்டம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயமாகும். இதனை நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும்.
www.ndtv.com
- Tamil | Edited By Debanish Achom | Sunday March 1, 2020ஷாஹீன் பாக் பகுதியிலிருந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday February 29, 2020மத்திய அரசும், அமித் ஷாவும் குடியுரிமை சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்றும், அண்டை நாடுகளில் மத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday February 25, 2020குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இது இந்திய விவகாரம் என்று கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Monday February 24, 2020இதே போல் உத்தரப் பிரதேசத்தில் அலிகர் பகுதியில் காவல்துறையினருக்கும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், காவல்துறையினருக்குச் சொந்தமான வாகனம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், சில காவலர்கள் காயமடைந்ததாகவும், அந்த பகுதியில் உள்ள கடை ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday February 23, 2020இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. குறித்து மோடியிடம் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்க அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday February 23, 2020பிரபல தேர்தல் பிரசார திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அவருக்கும், கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பிரசாந்த் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Saturday February 22, 2020Seeman against CAA - "இந்துக்களுக்கும் அது எதிரானதுதான்"
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday February 21, 2020கிரிராஜ் சிங் மத்திய அரசால் நன்கு அறியப்பட்ட மத்திய அமைச்சர் ஆவார். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் பலமுறை வெறுப்பைத் தெரிவித்த போதிலும், பாஜக அவரை அரிதாகவே கண்டிக்கிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday February 19, 2020என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday February 25, 2020குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டம் மத ரீதியில் பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday February 18, 2020Shaheen Bagh: எந்த சட்டத்திற்கு எதிராகவும் போராடுவதற்கு அடிப்படை உரிமை உண்டு. ஆனால், சாலைகளை முடக்காமல் அவர்கள் போராட்டங்களைத் தொடரக்கூடிய மாற்று பகுதி என்ன? என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday February 17, 2020போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.