AllNews'Chennai Protest' - 24 News Result(s)கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் முஸ்லிம்கள்!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை!Tamil | Edited by Esakki | Tuesday March 17, 2020 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர். www.ndtv.comசென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவு!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே சென்னை கடற்கரை சாலையில் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவியது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. www.ndtv.comதடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட அணி திரண்ட இஸ்லாமியர்கள்!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர். www.ndtv.comசிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் கூறுங்கள்? திமுகவை விளாசிய எடப்பாடி!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். www.ndtv.comஇஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்குத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்!!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன. www.ndtv.comமணமேடையாக மாறிய போராட்டக்களம்!! சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் நடந்த திருமணம்!Tamil | Edited by Musthak | Tuesday February 18, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இங்கு நடத்தப்பட்ட காவல்துறை தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கின்றன. www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்ததாக தெரிகிறது. www.ndtv.comசென்னையில் சிஏஏவுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். www.ndtv.comஇஸ்லாமியப் பெருமக்களுடன் களத்தில் துணை நிற்போம்: டிடிவி தினகரன் உறுதிTamil | Edited by Esakki | Saturday February 15, 2020 அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும். www.ndtv.com“வண்ணாரப்பேட்டை தடியடிக்கு இந்த அதிமுக அமைச்சர்தான் பொறுப்பேற்கணும்!”- திமுக எம்பி தயாநிதி மாறன் சீற்றம்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Chennai Police: ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.com“வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டார்!”- எச்.ராஜா வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Vannarapettai Row: “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" www.ndtv.com‘இது ஒரு பொய்யான செய்தி!’- வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம்; சென்னை போலீஸ் பதிவிட்ட ட்வீட்!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Chennai Police: போலீஸ் நடத்திய தடியடியால் ஒரு இஸ்லாமிய முதியவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியுள்ளது. www.ndtv.comபிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. www.ndtv.comசென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்!Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.comMore News »'Chennai Protest' - 24 News Result(s)கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் முஸ்லிம்கள்!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 கொரோனா பாதிப்பின் 2-வது நிலையில் இந்தியா உள்ளது. அதாவது உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இன்னும் பரவாத நிலையில் இந்தியா இருக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினால், கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க இஸ்லாமியத் தலைவர்கள் கோரிக்கை!Tamil | Edited by Esakki | Tuesday March 17, 2020 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைக்கப் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர். www.ndtv.comசென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவு!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே சென்னை கடற்கரை சாலையில் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவியது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. www.ndtv.comதடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட அணி திரண்ட இஸ்லாமியர்கள்!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டுள்ளனர். www.ndtv.comசிஏஏ-வால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் கூறுங்கள்? திமுகவை விளாசிய எடப்பாடி!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். www.ndtv.comஇஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்குத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்!!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன. www.ndtv.comமணமேடையாக மாறிய போராட்டக்களம்!! சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் நடந்த திருமணம்!Tamil | Edited by Musthak | Tuesday February 18, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இங்கு நடத்தப்பட்ட காவல்துறை தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கின்றன. www.ndtv.comதமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமனம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்ததாக தெரிகிறது. www.ndtv.comசென்னையில் சிஏஏவுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்!Tamil | Edited by Esakki | Monday February 17, 2020 போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். www.ndtv.comஇஸ்லாமியப் பெருமக்களுடன் களத்தில் துணை நிற்போம்: டிடிவி தினகரன் உறுதிTamil | Edited by Esakki | Saturday February 15, 2020 அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும். www.ndtv.com“வண்ணாரப்பேட்டை தடியடிக்கு இந்த அதிமுக அமைச்சர்தான் பொறுப்பேற்கணும்!”- திமுக எம்பி தயாநிதி மாறன் சீற்றம்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Chennai Police: ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.com“வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டார்!”- எச்.ராஜா வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Vannarapettai Row: “சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" www.ndtv.com‘இது ஒரு பொய்யான செய்தி!’- வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம்; சென்னை போலீஸ் பதிவிட்ட ட்வீட்!Tamil | Written by Barath Raj | Saturday February 15, 2020 Chennai Police: போலீஸ் நடத்திய தடியடியால் ஒரு இஸ்லாமிய முதியவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியுள்ளது. www.ndtv.comபிப் - 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. www.ndtv.comசென்னையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து விடிய விடிய போராட்டம்!Tamil | Edited by Esakki | Saturday February 15, 2020 போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com