ஆளுநருக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் கடும் அமளி!!
Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020
கேரள சட்டப்பேரவையில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை விமர்சித்த ஆளுநர் ஆரிப் முகமது கானை குடியரசுத்தலைவர் திரும்ப பெற வேண்டும் என கேரள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கர்நாடக இடைத்தேர்தல் : 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது பாஜக!!
Tamil | Written by Musthak | Monday December 9, 2019
Karnataka bypoll results: மொத்தம் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தோல்வியை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தவறிழைத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டனர் - இடைத்தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ்
Tamil | Edited by Saroja | Monday December 9, 2019
Karnataka bypoll results: “நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டோம். மக்கள் தவறிழைத்தவர்களை ஏற்றுக் கொண்டனர்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.
கர்நாடக இடைத் தேர்தல்: பாஜக அசத்தல் வெற்றி!- 10 Points!!
Tamil | Edited by Barath Raj | Monday December 9, 2019
Karnataka bypoll results: காங்கிரஸ் தரப்பு, “மக்கள் அதிருப்தி எம்எல்ஏக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்,” என்று தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.
தப்புமா எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு..? - கர்நாடக இடைத் தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!

காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம்.
கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்!
Tamil | Edited by Esakki | Thursday December 5, 2019
கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 225 தொகுதிகளில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தனது பெரும்பான்மை தக்கவைக்க இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.
West Bengal bypolls: திரிணாமூல் வெற்றி; பாஜகவுக்கு ‘பன்ச்’ கொடுத்த மம்தா பானர்ஜி!
Tamil | Edited by Barath Raj | Thursday November 28, 2019
“ஆதிக்கம் செலுத்தும் அரசியல் இங்கு உதவாது. பாஜக-வை மக்கள் நிராகரித்துள்ளார்கள்”
பாஜக MLA வேட்பாளருக்கு சரமாரியாக அடி – உதை! வைரலாகும் வீடியோ!!
Tamil | Edited by Musthak | Monday November 25, 2019
முந்தைய மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர்.
Karnataka-வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு சீட்… பாஜக-வின் ‘ஆகா’ திட்டம்!
Tamil | Edited by Barath Raj | Thursday November 14, 2019
எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது
“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்!
Tamil | Edited by Barath Raj | Wednesday November 13, 2019
"முதலில் எந்த வகையில் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்த Common Minimum Programme (CMP) பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும்"
Maharashtra Election: சீண்டும் சிவசேனா - முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக!!
Tamil | Edited by Esakki | Monday November 11, 2019
Maharashtra News: 50:50 அதிகாரப்பகிர்வு என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்து 2 வாரங்களையும் கடந்துவிட்டது. இந்நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் பதவி ராஜினாமா… சிவசேனாவுக்கு குட்டு… செய்தியாளர் சந்திப்பில் Devendra Fadnavisன் அதிரடி!
Tamil | Edited by Barath Raj | Friday November 8, 2019
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக - சிவசேனா (BJP - Shiv Sena) கூட்டணி வெற்றி பெற்றது
அதிகரித்தவரும் நோட்டா வாக்குகள்!! சட்டமன்ற தேர்தலில் 2-ம் இடம் பிடித்த சுவாரசியம்!
Tamil | Press Trust of India | Tuesday October 29, 2019
கடந்த 2014 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 741 வாக்குகள் நோட்டாவில் பதிவானது. இந்த தேர்தலில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 வாக்குகள் நோட்டாவுக்கு சென்றுள்ளன.
23 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த எம்.எல்.ஏ. தொகுதியை பறித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!!
Tamil | Edited by Musthak | Friday October 25, 2019
கேரளாவின் கொன்னி தொகுதி கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் வசம் இருந்து வந்தது. இதன் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் அடூர் பிரகாஷ், அட்டிங்கால் மக்களவை தொகுதிக்கு போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
Election Results 2019: வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே முன்னிலை!
Tamil | Edited by Esakki | Friday October 25, 2019
Maharashtra Election Results 2019: ஆதித்யா தாக்கரேவின் தாத்தா பால் தாக்கரே 1966-ல் சிவசேனாவை நிறுவியதிலிருந்து தேர்தலில் போட்டியிடாமல் இருந்து வந்த தாக்கரே குடும்பம் முதன்முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

................................ Advertisement ................................