ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!
Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020
மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார்.
"எங்கள் ஹீரோக்கள் முகலாயர்களாக எப்படி இருக்க முடியும்": உ.பி முதல்வர் கேள்வி!
Tamil | Tuesday September 15, 2020
முகலாய வம்சம் 1526-1540 மற்றும் 1555-1857 வரை இந்தியாவை ஆட்சி செய்தது. ஆக்ரா மற்றும் டெல்லியில் தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டை உட்பட பல நினைவுச்சின்னங்களை கட்டிய பெருமையை இது கொண்டிருக்கின்றது.
உ.பியில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி அருகே சடலமாக மீட்பு!
Tamil | Thursday August 20, 2020
Agra Medical Student Murder: மருத்துவர் ஒருவர் அந்த பெண்ணை துன்புறுத்தியதாகவும், அவருக்கு அச்சுறுத்தல் அளித்ததாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல்; தாஜ்மஹாலை திறக்கும் முடிவை திரும்ப பெற்றது டெல்லி அரசு!
Tamil | Reuters | Monday July 6, 2020
ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவில் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான லாக்டவுன் கால அளவுக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
பெட்டியில் தூங்கும் சிறுவன்: இழுத்துச்செல்லும் தாய்; தொடரும் புலம்பெயர் தொழிலாளர்கள் துயரம்!
Tamil | Edited by Deepshikha Ghosh | Thursday May 14, 2020
இந்த குழுவினர், பஞ்சாபில் இருந்து நடக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 800கி.மீ தொலைவில் உள்ள ஜான்சி நோக்கி அவர்கள் சென்றுகொண்டு இருக்கின்றனர்.
டெல்லியிலிருந்து தனது கிராமத்திற்கு நடந்தே சென்ற இளைஞர் வழியிலே மரணமடைந்தார்
Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Sunday March 29, 2020
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் 21 நாட்கள் முழு முடக்க நடவடிக்கையினை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பானது முன் ஏற்பாடுகள் இல்லாத அறிவிப்பு எனப் பலர் விமர்சித்திருக்கின்றனர்
மெலனியா டிரம்பின் "மகிழ்ச்சி வகுப்பு" வருகை குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்.
Tamil | Edited By Debanish Achom | Tuesday February 25, 2020
இது அரசியல் நிகழ்வல்ல என்பதையும், முற்றிலும் பள்ளி மற்றும் கல்வி குறித்து கவனம் செலுத்துவதே சிறந்தது என்று அவர்கள் அங்கீகரிப்பதை தாங்கள் பாராட்டுவதாக அமெரிக்க தூதரகம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.
Tamil | Edited by Shylaja Varma | Sunday February 23, 2020
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு
டிரம்பின் வருகைக்காக அழகுபடுத்தப்படும் ஆக்ரா
Tamil | Edited by Swati Bhasin | Thursday February 20, 2020
ஆக்ரா விமான நிலையத்திலிருந்து தாஜ்மஹாலுக்கு இடைய உள்ள கிட்டதட்ட 13 கி.மீ சாலையில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்ரா, மதுரா, பிருந்தாவனத்தைச்சார்ந்த கலைஞர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனர்.
”யமுனாவில் நீராட முடியுமா..” அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுத்த அமித் ஷா!
Tamil | ANI | Saturday February 1, 2020
"அரவிந்த் கெஜ்ரிவால் யமுனாவில் நீராடுமாறு நான் சவால் விடுகிறேன். அவர் அவ்வாறு செய்தால், யமுனா நதி இப்போது சுத்தமாக இருக்கிறது என்று நாங்கள் நம்புவோம்" என்று அமித் ஷா கூறியுள்ளார்.
திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்: ஆசிட் வீசிய பெண் கைது
Tamil | Asian News International | Tuesday October 29, 2019
வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் அவன் நின்றுகொண்டிருக்கும்போது அவள் ஆசீட் வீசியுள்ளாள்
ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
Tamil | Indo-Asian News Service | Monday July 22, 2019
விசாரணையில் இறந்த நபர் வேலையில்லாமல் மனச்சோர்வடைந்துள்ளார் என்பதைக்கண்டு பிடித்துள்ளோம்
உத்தர பிரதேசத்தில் பஸ் – ட்ரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேருக்கு காயம்
Tamil | Indo-Asian News Service | Sunday April 21, 2019
விபத்தின்போது பஸ் டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்கள் சைபாய் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக்ராவில் இருந்து பொதுத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி
Tamil | Indo-Asian News Service | Thursday January 3, 2019
நாளை மறுதினம் ஆக்ராவிற்கு செல்லும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.
‘தாஜ்மஹாலை’ பாதுகாப்பதற்காக அதிகரிக்கிறது நுழைவுக் கட்டணம்!
Tamil | Press Trust of India | Tuesday December 11, 2018
உலக அதிசயங்களில் ஒன்றான ‘தாஜ் மஹால்’-யை பார்த்து ரசிப்பதற்கான பழைய நுழைவு கட்டணமான ரூ 50 - 200 ஆக கூட்ட புதிய நடவடிக்கை .

................................ Advertisement ................................