Indians Abroad

பக்ரீத் தினத்தில் இந்திய பொறியாளர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்கொலை!

பக்ரீத் தினத்தில் இந்திய பொறியாளர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்கொலை!

Press Trust of India | Monday August 03, 2020, Dubai

சுமேஷ் அவரது ஆண்டு விடுமுறைக்கு இந்திய செல்ல இருந்தார். ஆனால், கொரோனா காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என்றார். 

2021 ஆம் ஆண்டிற்கான 65,000 H-1B விசாக்களும் காலி: அமெரிக்கா தகவல்!

2021 ஆம் ஆண்டிற்கான 65,000 H-1B விசாக்களும் காலி: அமெரிக்கா தகவல்!

Edited by Barath Raj | Monday March 30, 2020, Washington

H-1B விசாக்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதிதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிர்த்திக் ரோஷனின் ரசிகையாக இருந்த மனைவி : பொறாமையால் கொலை செய்த கணவன்

ஹிர்த்திக் ரோஷனின் ரசிகையாக இருந்த மனைவி : பொறாமையால் கொலை செய்த கணவன்

Edited by Saroja | Tuesday November 12, 2019, New York

ஹிர்த்திக் ரோஷன் மீது உள்ள ஆர்வத்தை குறைத்துக் கொள்ள கூறியுள்ளார். இல்லையென்றால், அவரைக் கொன்றுவிடுவதாகக் கூட மிரட்டினார்.”

கலிபோர்னியா ஆளுநர் ஆக போட்டிப் போடும் 22 வயது இந்திய வம்சாவளி இளைஞர்!

கலிபோர்னியா ஆளுநர் ஆக போட்டிப் போடும் 22 வயது இந்திய வம்சாவளி இளைஞர்!

Written by Revathi Hariharan | Saturday June 02, 2018, New Delhi

 அமெரக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஆக 22 வயதே நிரம்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுபம் கோயல் போட்டி போட உள்ளார். 

கல்லூரி கணினிகளை ஹேக் செய்து பாஸ் மார்க் போட்டுக்கொண்ட மாணவன்!

கல்லூரி கணினிகளை ஹேக் செய்து பாஸ் மார்க் போட்டுக்கொண்ட மாணவன்!

Indo-Asian News Service | Tuesday July 03, 2018, New York

இந்திய- அமெரிக்க மாணவன் ஒருவன், தான் கல்லூரி பாடங்களில் ஃபெயில் ஆன காரணத்தால் கல்லூரி வளாக கணினி மையத்தை ஹேக் செய்து தனக்குத் தானே பாஸ் மார்க் போட்டுக்கொண்டுள்ளான்

மிஸ்ஸோரி மாகாண உணவகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்

மிஸ்ஸோரி மாகாண உணவகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்

Press Trust of India | Monday July 16, 2018, Washington

நிற்காமல் சென்ற வாகனத்தை போலீஸார் மடக்கியதில், அதில் இருந்த நபர் போலீஸாரை நோக்கி சுட்டதில் மூன்று போலீஸார் காயமடைந்துள்ளனர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த் இந்தியர்களின் பரிதாப நிலை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த் இந்தியர்களின் பரிதாப நிலை!

Press Trust of India | Monday July 16, 2018, Astoria, Oregon

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஃபெடரல் சிறைச் சாலைகளில் 24 மணி நேரமும் கை விலங்குடன் இருப்பதாக அங்குள்ள செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

அமெரிக்க விமான விபத்தில் இந்திய யுவதி மரணம்

அமெரிக்க விமான விபத்தில் இந்திய யுவதி மரணம்

Indo-Asian News Service | Wednesday July 18, 2018, Washington

இரண்டு சிறியரக விமானங்கள் வானின் நடுப்பகுதியில் மோதிக்கொண்ட விபத்தில் இந்திய யுவதி ஒருவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை; இருவர் கைது!

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை; இருவர் கைது!

Press Trust of India | Thursday July 19, 2018, Toronto

கனடாவின் பிராம்டன் நகரத்தில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதாகும் பல்விந்தர் சிங், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

அமெரிக்க எதிர்க்கட்சி தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகப் பெண்

அமெரிக்க எதிர்க்கட்சி தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகப் பெண்

Press Trust of India | Monday July 30, 2018, Washington, US

ஜனநாயக கட்சி தேசிய கமிட்டியின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான ‘நோபல் பரிசு’!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான ‘நோபல் பரிசு’!

Press Trust of India | Thursday August 02, 2018, New York

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்‌ஷய் வெங்கடேஷ் என்பவர் ‘கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றுள்ளார்

துபாய் லாட்டரியில் 7 கோடி வென்ற இந்தியர்

துபாய் லாட்டரியில் 7 கோடி வென்ற இந்தியர்

Indo-Asian News Service | Tuesday July 31, 2018, Dubai

குவைத்தில் வசிக்கும் சந்தீப் மேனன், இப்பரிசுச்சீட்டு 1999இல் தொடங்கியதில் இருந்து ஒரு மில்லியன் டாலர்கள் அளவு வென்ற 132வது இந்தியர் ஆவார்

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உட்பட 3 பேர் கடத்திக் கொலை!

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உட்பட 3 பேர் கடத்திக் கொலை!

Reuters | Thursday August 02, 2018, Kabul

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், 3 வெளிநாட்டினரை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்துள்ளனர். மூவரில் ஒருவர் இந்தியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இரண்டாவது முறை விண்வெளிப் பயணம் - தேர்வானார் சுனிதா வில்லியம்ஸ்

இரண்டாவது முறை விண்வெளிப் பயணம் - தேர்வானார் சுனிதா வில்லியம்ஸ்

Press Trust of India | Saturday August 04, 2018, Houston

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த விண்கல திட்டத்துக்குப் பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து மனிதர்கள் இயக்கக்கூடிய விண்கல திட்டம் இதுவாகும்

கலிபோர்னியாவில் "திரும்பிப் போ" என்று கூறி சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

கலிபோர்னியாவில் "திரும்பிப் போ" என்று கூறி சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

Press Trust of India | Monday August 06, 2018, New York

உள்ளூர் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சீக்கியரை, இரண்டு வெள்ளையர்கள் தாக்கியுள்ளனர்

12...3