Chennai

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி!

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி!

Reported by J Sam Daniel Stalin, Edited by Arun Nair | Saturday May 30, 2020, Chennai

தமிழகத்தில் 874 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைவாசிகளே… இனி பைக்கில் போகும்போது ஹெல்மட் மட்டுமல்ல இதுவும் கட்டாயம்!

சென்னைவாசிகளே… இனி பைக்கில் போகும்போது ஹெல்மட் மட்டுமல்ல இதுவும் கட்டாயம்!

Written by Barath Raj | Friday May 22, 2020

'இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்'

சென்னை கொரோனா அப்டேட்: 3 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது!

சென்னை கொரோனா அப்டேட்: 3 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது!

Written by Barath Raj | Friday May 22, 2020

மே 22 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 8,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா: எங்கு, எவ்வளவு பாதிப்பு? - விரிவான விவரம் (05.05.20)!

சென்னையில் கொரோனா: எங்கு, எவ்வளவு பாதிப்பு? - விரிவான விவரம் (05.05.20)!

Written by Barath Raj | Wednesday May 06, 2020

Coronavirus in Chennai: மே 6 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 2,008 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

‘சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Written by Barath Raj | Tuesday May 05, 2020

கொரோனா பரவலை ஊரடங்கு அமல் செய்தபோது, டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: என்ன நிலைமை… முழு விவரம் (03.05.20)!

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: என்ன நிலைமை… முழு விவரம் (03.05.20)!

Written by Barath Raj | Monday May 04, 2020

Coronavirus in Chennai: மே 4 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா… அதிக பாதிப்பில் ராயபுரம்!

சென்னையில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா… அதிக பாதிப்பில் ராயபுரம்!

Written by Barath Raj | Saturday April 25, 2020

ஏப்ரல் 25 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி கூடுபவர்களை ட்ரோன் கொண்டு விரட்டியடிக்கும் தமிழக போலீஸ்! வைரல் வீடியோ!!

ஊரடங்கை மீறி கூடுபவர்களை ட்ரோன் கொண்டு விரட்டியடிக்கும் தமிழக போலீஸ்! வைரல் வீடியோ!!

Written by Barath Raj | Friday April 17, 2020

அதேபோல சேலம் நகர போலீஸ், இன்று ஒரு ட்ரோன் வீடியோவை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் சுகாதார பணியாளர்களைப் பாதுகாக்கும் மாற்றுத் திறனாளி பெண்களின் கரங்கள்!!

சென்னையில் சுகாதார பணியாளர்களைப் பாதுகாக்கும் மாற்றுத் திறனாளி பெண்களின் கரங்கள்!!

Written by J Sam Daniel Stalin | Friday April 17, 2020, Chennai

இப்படியாகத் தயாரிக்கப்படும் மீண்டும் பயன்படுத்தும் முககவசங்களுக்கா துணிகளை மாநகராட்சி வழங்கிவருகிறது. மேலும், அவர்களின் உழைப்பினை அங்கீகரிக்கப் பொருளாதார உதவிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

ஏப்ரல் 17-ல் சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

ஏப்ரல் 17-ல் சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

Written by Barath Raj | Friday April 17, 2020

தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னையில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் சென்னை மாநகராட்சித் தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதியன்று சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

ஏப்ரல் 14 ஆம் தேதியன்று சென்னையில் கொரோனா நிலவரம்- மண்டலம் வாரியாக விவரம்!

Written by Barath Raj | Tuesday April 14, 2020

ஏப்ரல் 14 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே… இனி முகக் கவசம் அணியவில்லை என்றால் ஆக்‌ஷன்: அரசு எச்சரிக்கை!

சென்னை மக்களே… இனி முகக் கவசம் அணியவில்லை என்றால் ஆக்‌ஷன்: அரசு எச்சரிக்கை!

Written by Barath Raj | Tuesday April 14, 2020

Coronavirus in Chennai: "இத்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது"

கொரோனா வைரஸ்: சென்னை நிலவரம் என்ன? - மண்டலம் வாரியாக விவரம்!

கொரோனா வைரஸ்: சென்னை நிலவரம் என்ன? - மண்டலம் வாரியாக விவரம்!

Written by Barath Raj | Monday April 13, 2020

Coronavirus in Chennai: சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

"நீங்கள் எங்கள் ஹீரோ":  விமானியின் தனிமைப்படுத்தலை கொண்டாடிய சென்னை குடியிருப்பாளர்கள்!

"நீங்கள் எங்கள் ஹீரோ": விமானியின் தனிமைப்படுத்தலை கொண்டாடிய சென்னை குடியிருப்பாளர்கள்!

Thursday April 09, 2020, Chennai

கடந்த மாதம் 15-ம் தேதி மஸ்கட்டிலிருந்து திரும்பிய ஏர் இந்தியா விமானி கேப்டன் மணீஷ் சர்மாவை 28 நாள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் சுகாதார அதிகாரிகள் வைத்திருந்தனர்.

சென்னையில் கொரோனா நிலவரம் என்ன? - ஏப்ரல் 3-ம் தேதி மண்டலம் வாரியாக விவரம்

சென்னையில் கொரோனா நிலவரம் என்ன? - ஏப்ரல் 3-ம் தேதி மண்டலம் வாரியாக விவரம்

Written by Barath Raj | Friday April 03, 2020

"தமிழகத்தில் நேற்று மட்டும் கூடுதலாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது"

Listen to the latest songs, only on JioSaavn.com