This Article is From Aug 05, 2019

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட உள்ளது: முழு அறிவிப்பைப் படிக்கவும்!

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட உள்ளது: முழு அறிவிப்பைப் படிக்கவும்!

ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷா

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித்ஷா, “ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும். ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

சட்டப் பிரிவு 370 குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்ட அரசு அறிவிப்பு:
 
.