காசி கோவிலில் மோடி வேண்டுதல்

நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதர் கோவிலில் வேண்டுதலில் ஈடுபட்டுள்ளார் மோடி.