இன்றைய (07.10.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: October 7, 2019 | Duration: 4 min, 31 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர், பரூக் அப்துல்லாவை கட்சி பிரதிநிதிகள் சந்தித்து பேசினர், Subasree-யின் மரணத்துக்கு யார் காரணம்..? - அதிமுக நிர்வாகி சொன்ன அதிர்ச்சி பதில், போராட்டத்தில் குதித்த 48,000 அரசு பணியாளர்கள் டிஸ்மிஸ் - Telangana முதல்வர் ‘ஷாக்’ நடவடிக்கை, உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com