“இளம்பெண்ணின் உயிர் பறித்த அதிமுக பேனர் - அதிகாரிகளை சாடும் நீதிமன்றம்!” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (13.09.2019) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: September 13, 2019 | Duration: 4 min, 24 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இளம்பெண்ணின் உயிர் பறித்த அதிமுக பேனர், இது வெறும் டிரெய்லர் தான்- பிரதமர் மோடி பேச்சு, 1 ரூபாய்க்கு இட்லி விற்றுவந்த கோவை பாட்டிக்கு குவியும் உதவி, தூக்கில் தொங்கிய நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரபல கார் டீலர் உயிரிழந்துள்ளார் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................