இன்றைய (19.09.2019) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: September 19, 2019 | Duration: 4 min, 56 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த பிரதமர் மோடிக்கு அந்நாடு தடை, இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்ப முயன்ற தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம், அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் ஹவுடி, மோடி நிகழ்ச்சி குறித்து ராகுல் காந்தி விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................