ரஜினி ரசிகர்களைத் தூண்டிவிடும் அதிமுக அமைச்சர்!!”- 24.01.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: January 24, 2020 | Duration: 6 min, 56 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு, சீனாவில் ’கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு, குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம்; டிஎன்பிஎஸ்சி அதிரடி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com