“இந்தியாவில் ஆகஸ்ட் 15ல் Corona Vaccine-தொற்று கட்டுப்பாட்டில் திருப்புமுனையா?”-03.07.2020 செய்திகள்

PUBLISHED ON: July 3, 2020 | Duration: 6 min, 41 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உ.பியில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு! டிஎஸ்பி உட்பட 8 காவலர்கள் மரணம், 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி, அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 20,000க்கும் அதிகமானோர் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com