என்டிடிவிக்கு சிராக் பாஸ்வான் பேட்டி

PUBLISHED ON: May 29, 2019 | Duration: 5 min, 49 sec

  
loading..
பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை நாளை அமையவுள்ள நிலையில் என்டிடிவிக்கு சிராக் பாஸ்வான் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மந்திரி ஆகுவது முதல் எல்ஜேபியின் வெற்றி வரை பலவற்றை பேசியுள்ளார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................