அசாம் போலிஸிடம் பிடிபட்ட 590 கிலோ கஞ்சா!

PUBLISHED ON: June 6, 2019 | Duration: 0 min, 42 sec

  
loading..
அசாம் போலிஸ், செவ்வாய்க்கிழமையன்று ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளனர். அந்த ட்வீட்டில், அவர்களிடம் கடந்த செவ்வாய்கிழமையன்று பிடிபட்ட 590 கிலோ கஞ்சாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். மேலும், அதை பிடித்த துப்ரி காவல்துறையினருக்கும் பாராட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................