மணி சங்கர் அய்யரின் சர்ச்சையான கருத்து

PUBLISHED ON: May 15, 2019 | Duration: 4 min, 25 sec

  
loading..
பிரதமர் மோடியை குறித்து மணிசங்கர் அய்யர் எழுதியுள்ள கருத்தானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நேருவின் ஆட்சியை மோடியின் ஆட்சியுடன் ஒப்பிட கூடாது என மணிசங்கர் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................