‘பனேகா ஸ்வஷ்த் இந்தியா’ பிரச்சாரத்தை துவங்கி வைத்த அமிதாப் பச்சன்

என்டிடிவி – டெட்டால் இணைந்து பனேகா ஸ்வஷ்த் இந்தியா அறிமுகம் செய்தது. அதன் அம்பாஸ்டராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டார். அவர் சீசன் 6 யை துவங்கி வைத்தார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.

Related Videos