'Unnao' - 29 News Result(s)
- Tamil | Edited by Esakki | Thursday May 14, 2020சமீப நாட்களாக நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வழியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday March 13, 2020பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday March 4, 2020கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குல்தீப் செங்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உன்னாவ் பெண்ணின் தந்தை புகார் அளிப்பதிலிருந்து தடுப்பதற்காக செங்கர் இதனைச் செய்தார் எனப் புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday December 20, 2019செங்கர் தனது ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்டனையை மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா அறிவித்தார். வழக்கில் செங்கருக்கு ரூ. 25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday December 16, 2019உன்னாவோ விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறிவிட்டது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday December 9, 2019காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாளை 73-வது பிறந்த நாள்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday December 8, 2019உத்தரப்பிரதேசத்தின் மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கமல் ராணி, எம்.பி. சாக்சி மகராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019'மத்திய அரசு நிறுவன அமைப்பு மாற்றி அமைக்கப்படவதற்கும், சட்டத்தை சிலர் தங்களது கைகளில் எடுத்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது' என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019உன்னாவோ விவகாரத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சட்டமன்றத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday December 7, 2019Unnao case: நேற்றைய தினம் 5 பேரால் தீ வைத்து எரிக்கப்பட்ட 23 வயது இளம் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday December 7, 2019Unnao case: உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறும்போது, எனது சகோதரி என்னிடம் எப்படியாவது காப்பாற்றிவிடு, அவர்கள் மரணத்தை பார்க்க வேண்டும் என்றார். நாங்கள், உன்னை நிச்சயம் காப்பாற்றிவிடுவோம் என்றேன். எனினும், எங்களால் முடியவில்லை. அந்த 5 பேரும் உயிருடன் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday December 7, 2019நேற்று இரவு 11.10 மணியளவில் அந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday December 5, 2019Unnao Rape Survivor Set On Fire: அந்த பெண் 60 முதல் 70 சதவீதம் தீக்காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Tuesday October 29, 2019சகோதரர் மனோஜ் செங்கரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Friday October 4, 2019குற்றப்பத்திரிகையின் படி, ஜூன் 4 ஆம் ஜூன் 4 ஆம் தேதி குல்தீப் செங்கார் வன்புணர்வு செய்ததற்கு பின் அந்தப்பெண் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து அந்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.