உத்தவ் தாக்ரே குறித்து கார்ட்டூன் வரைந்த அதிகாரியை தாக்கியவர்களுக்கு ஜாமீன்!
Tamil | NDTV | Saturday September 12, 2020
சர்மா தனது புகாரில், கார்ட்டூனை தனது குடியிருப்பு சங்கத்தின் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பியதாக கூறினார். பின்னர் கமலேஷ் கதமிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் தனது பெயரையும் முகவரியையும் கேட்டார். பிற்பகலில், அவர் கட்டிடத்திற்கு வெளியே வரவழைக்கப்பட்டு, ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
உத்தவ் தாக்கரேவை தவறாக பேசியதாக கங்கனா மீது வழக்குப்பதிவு!
Tamil | NDTV | Friday September 11, 2020
குடிமை அமைப்பின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் மனு தாக்கல் செய்ததையடுத்து, இடிப்பு உயர்நீதிமன்றத்தால் நேற்று நிறுத்தப்பட்டது.
மும்பை கொலாபா பகுதியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவு!
Tamil | Edited by Karthick | Thursday August 6, 2020
இம்மாதத்தின் மொத்த மழை பொழிவில் 64 சதவிகிதம் முதல் ஐந்து நாட்களிலேயே கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக தென் மும்பை பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாண்டாக்ரூஸ் பகுதியில் 162.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.
“நான் ஒன்றும் டொனால்ட் டிரம்ப் அல்ல!” கொரோனா குறித்து மகாராஷ்டிர முதல்வர் கருத்து!!
Tamil | Edited by Karthick | Wednesday July 22, 2020
கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரவுத் உடனான நேர்காணலின் போது இதனை தாக்ரே பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் இல்லத்தை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை! உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020
தாதரின் இந்து காலனியில் அமைந்துள்ள அம்பேத்கரின் வீடு, அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு அவர் பயன்படுத்திய புத்தகங்கள், ஓவியங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
'வீட்டிலிருந்து கொண்டு மகாராஷ்டிராவை நிர்வகிக்க முடியாது' - உத்தவை விமர்சிக்கும் பாஜக
Tamil | Press Trust of India | Tuesday July 7, 2020
மக்களுக்கு சேவை செய்யும்போது ஒருவரால் வீட்டில் இருக்க முடியாது. முதல்வரால் நேராக களத்திற்கு செல்ல முடியாது என்றால், அவரது இல்லத்திலாவது மக்களை அவர் சந்திக்க வேண்டும்.
கொரோனா: மும்பையில் அமலானது ’2 கி.மீ தூர விதி’: கடும் போக்குவரத்து நெரிசல்!!
Tamil | NDTV | Monday June 29, 2020
குறிப்பாக இந்த போக்குவரத்து நெரிசலானது தாஹிசார் சுங்கச்சாவடியில் அதிகம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இதுவே நகரத்தின் நுழைவுவாயில் ஆகும்.
மும்பையை நெருங்கி வரும் ‘நிசர்கா புயல்’: மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வரின் முக்கிய வேண்டுகோள்!
Tamil | Edited by Barath Raj | Wednesday June 3, 2020
Cyclone Nisarga: கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரும் புயலாக, மும்பைக்கு அருகில் கரையைக் கடக்க உள்ளது நிசர்கா.
அரசியல் குழப்பம்: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் உத்தவ் தாக்கரே!
Tamil | Edited by Esakki | Wednesday May 27, 2020
கூட்டணி கட்சித் தலைவர்களை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்திக்க உள்ளார்.
மகாராஷ்டிர கூட்டணி அரசு சிக்கல்: உத்தவ் தாக்கரேவை நேரடியாக சாடிய காங்கிரஸ் தலைவர்!
Tamil | Edited by Barath Raj | Wednesday May 27, 2020
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான்.
மகாராஷ்டிர அரசில் குழப்பம்: அரசியல் வட்டாரத்தை பரபரக்கச் செய்த ராகுலின் பகீர் கருத்து!
Tamil | Edited by Barath Raj | Tuesday May 26, 2020

மகாராஷ்டிரா கூட்டணி அரசில் பிளவா..? - ஆளுநரை சந்தித்த சரத் பவார்!

ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து சரத் பவார்...
கூட்டணி அரசில் குழப்பம்… மகாராஷ்டிர அரசியலில் பதற்றம்… பவாரின் 2 சந்திப்புகளும் பின்னணியும்!!

பவார், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தபோது அவருடன் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேலும் உடனிருந்தார்.
பயணிகளின் விமான சேவையை மறுக்கும் மகாராஷ்டிரா! ஊரடங்கை நீட்டிக்கத் திட்டம்!!
Tamil | NDTV | Monday May 25, 2020
"நான் விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் (ஹர்தீப் சிங் பூரி) பேசினேன். விமானப் பயணம் தொடங்கப்படுவதன் அவசியத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதற்கான தயாரிப்பு பணிகளுக்கு கால அவகாசம் தேவை" என்று உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு உரையாற்றியபோது கூறியுள்ளார்.
'பச்சை மண்டலங்களில் தொழிற்சாலைகள் திறக்கப்படும்' : மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!
Tamil | Edited by Anindita Sanyal | Monday May 18, 2020
மகாராஷ்டிராவில் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் 20 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று புனே, தானே, நவி மும்பை, அவுரங்காபாத் ஆகிய முக்கிய நகரங்களிலும் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.

................................ Advertisement ................................