கொல்கத்தா காவல் ஆணையரிடம் 2வது நாள் சிபிஐ விசாரணை தொடக்கம்!
Tamil | Reported by Ratnadip Choudhry, Edited by Arun Nair | Sunday February 10, 2019
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்த விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான குணால் கோஷூம் சிபிஐ முன்பு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் இன்று விசாரணை நடத்துகிறது சிபிஐ
Tamil | Written by Ratnadip Choudhury | Saturday February 9, 2019
சிபிஐ முன்பாக ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிரான தர்ணாவை கைவிட்டார் மம்தா பானர்ஜி!
Tamil | Edited by Anindita Sanyal | Tuesday February 5, 2019
மத்திய அரசுக்கு எதிராக 3 நாட்களாக நீடித்து வந்த தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
சிபிஐ விசாரணை விவகாரம் : உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு
Tamil | Reported by Saurabh Gupta, Edited by Deepshikha Ghosh | Tuesday February 5, 2019
சிபிஐ விசாரணை தொடர்பாக மத்திய அரசுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மோதல் இருந்து வருகிறது.
கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்! - உச்சநீதிமன்றம் உத்தரவு
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Tuesday February 5, 2019
ராஜீவ் குமார் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மத்திய அரசுடன் மல்லுக்கட்டும் மம்தா பானர்ஜி - 3-வது நாளாக தர்ணா

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் வரும் 8-ம்தேதி வரை தர்ணா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொல்கத்தா கமிஷனர் ‘குற்றம் சாட்டப்பட்டவர்’!?- சிபிஐ-க்கு குட்டு வைத்த நீதிமன்றம்
Tamil | Edited by Deepshikha Ghosh | Monday February 4, 2019
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நேற்று விசாரணைக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது செய்தனர்
‘பாஜக-வாவது, மம்தாவாவது..!’- இருவரையும் சாடும் சீதாராம் யெச்சூரி
Tamil | Monday February 4, 2019
பாஜக-வுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வரும் தர்ணா போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி
மத்திய அரசுக்கு எதிராக மல்லுக்கட்டும் மம்தா; ஓரணியில் எதிர்கட்சிகள்!
Tamil | Monday February 4, 2019
மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மத்திய அரசுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி மோதல்
Tamil | Edited by Anindita Sanyal | Monday February 4, 2019
கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக சென்ற சிபிஐ அதிகாரிகளை கைத செய்ததால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவுக்கு எதிராக வழக்கு தொடர சிபிஐ முடிவு செய்திருக்கிறது. இந்த பிரச்னையில் மம்தாவுக்கு பல்வேறு மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கேரளாவுக்கு வங்கி மற்றும் நிதி சார்ந்த நிவாரண உதவிகள் அறிவிப்பு!
Tamil | Indo-Asian News Service | Thursday August 30, 2018
வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரள மாநிலத்துக்கு, வங்கி மற்றும் நிதி சார்ந்த நிவாரண உதவிகள் என்னென்ன என்பது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது

................................ Advertisement ................................