'கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்'- நிதிஷுக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்
Tamil | Press Trust of India | Saturday July 11, 2020
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
கட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்!!
Tamil | Edited by Musthak | Sunday February 23, 2020
பிரபல தேர்தல் பிரசார திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அவருக்கும், கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பிரசாந்த் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பீகார் ஏன் பின்தங்கி உள்ளது? நிதீஷ் குமாருக்கு பிரசாந்த் கிஷோர் சரமாரி கேள்வி!
Tamil | Edited by Esakki | Tuesday February 18, 2020
பாஜகவுடன் கூட்டணியில் இருக்க கருத்தியல் ரீதியாக சமரசம் செய்து கொண்டாரா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்கும் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி' - பிரசாந்த் கிஷோர்!!
Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020
Delhi election results 2020: இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி என்று பிரபல தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேற்றம்!!
Tamil | Edited by Musthak | Wednesday January 29, 2020
குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக பிரசாந்த் கிஷோருக்கும், மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கும் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்!!
Tamil | Edited by Musthak | Saturday December 14, 2019
தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் வல்லுனரான பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக உள்ளார். அவரது கட்சி பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
பாஜக MLA வேட்பாளருக்கு சரமாரியாக அடி – உதை! வைரலாகும் வீடியோ!!
Tamil | Edited by Musthak | Monday November 25, 2019
முந்தைய மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இந்த தேர்தலில் எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 எம்பிக்கள் உள்ளனர்.
மேற்கு வங்க தேர்தல் : ஜெகன் மோகனுக்கு பிரசாரம் செய்த விளம்பரக் கம்பெனியுடன் மம்தா ஒப்பந்தம்!
Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 150-ல் வெற்றி பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பீகார் அரசியலில் திருப்பம்: பிரசார வல்லுனர் பிரஷாந்த் கிஷோரை ஓரங்கட்டும் நிதிஷ் குமார்
Tamil | Edited by Musthak | Friday March 29, 2019
2014 மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. இதில் மோடியின் பிரசாரக ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
'''உ.பி. தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் பிரியங்கா'' - பிரசாந்த் கிஷோர்
Tamil | NDTV | Thursday January 24, 2019
பிரதமர் மோடியின் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது யுக்திகளை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். தற்போது அவர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
Tamil | Press Trust of India | Tuesday October 16, 2018
பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் பீகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் சமீபத்தில் இணைந்தார்

................................ Advertisement ................................