மூணாரில் பெரும் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு என தகவல்!
Tamil | Friday August 7, 2020
முதரிப்பூழா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தாழ்வான பகுதியான மூணாரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்!
Tamil | Thursday October 17, 2019
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் தகவல்!
Tamil | Wednesday October 16, 2019
கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Weather Forecast Today: தமிழகம், கேரளா, கர்நாடகவில் கனமழை பெய்ய வாய்ப்பு
Tamil | Edited by Richa Taneja | Wednesday October 16, 2019
Weather Today: அடுத்த 4 நாட்களில் தெற்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’: கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்!
Tamil | Edited by Arun Nair | Monday August 12, 2019
உத்தர பிரேதசத்தின் அமேதி தொகுதியை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார்.
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழப்பு! மழை தீவிரம் குறைய வாய்ப்பு!

கேரளா வெள்ளம்: மாநிலம் முழுவதும் 1318 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கனமழை பாதிப்பு: மத்திய அரசு உதவ மோடியிடம் ராகுல் கோரிக்கை!
Tamil | Friday August 9, 2019
வயநாடு தொகுதி எம்.பியான ராகுல் காந்தி, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தர கோரி பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார்.
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Tamil | ANI | Monday July 22, 2019
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்திருக்கிறது. சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகம், கர்நாடகத்துக்கும் அலெர்ட்!
Tamil | Press Trust of India | Friday October 5, 2018
கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்
கேரளா: 3 மாவட்டங்களில் மிக கன மழை - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
Tamil | NDTV News Desk | Wednesday October 3, 2018
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ள கேரளா தற்போது மீண்டு வரும் நிலையில், மீண்டும் ஓர் வெள்ள அபாய எச்சரிக்கை வந்துள்ளது.
மும்பை, கேரளா, இமாச்சலத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
Tamil | Edited by Anuj Pant | Tuesday September 25, 2018
டெல்லி, மும்பை, கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
கேரள வெள்ளம்: ஓணம் விடுமுறை முடிந்து கேரளத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு
Tamil | NDTV Education Team | Tuesday August 28, 2018
கேரளாவில் ஓணம் விடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
கேரள வெள்ளம்: கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 29 முதல் மீண்டும் செயல்படும்
Tamil | ANI | Tuesday August 28, 2018
விமான நிறுவனங்களின் இணையதளங்களில் இப்போதே ஆகஸ்ட் 29 முதலான விமான சேவைகளைப் பதிவுசெய்வது தொடங்கியுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்த விவகாரம்: தமிழக அரசு வாதம்
Tamil | Monday August 27, 2018
முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்ததும் கேரள வெள்ளத்துக்கு ஒரு காரணம் என்று கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது
"வெளிநாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்" நாரயணசாமி கருத்து
Tamil | Sunday August 26, 2018
புதுச்சேரி மாநிலம் சார்பில், 10 கோடி ரூபாயை கேரளா மாநில முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாகவும் நாரயணசாமி தெரிவித்துள்ளார்

................................ Advertisement ................................