'K Chandrashekar Rao' - 20 News Result(s)
- Tamil | Reported by Uma Sudhir | Thursday July 23, 2020இதற்கான பணி நியமன ஆணையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உயிரிழந்த சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் ஒப்படைத்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020Coronavirus: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 29ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday April 20, 2020மத்திய அரசின் இந்த தளர்வுகள் மாநிலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும். அதற்கான முடிவினை மாநில அமைச்சரவை குழு மேற்கொண்டுள்ளது என்றும் ராவ் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday December 8, 2019குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாச யாதவ், இது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சந்திர சேகர ராவ் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday December 2, 2019அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்று கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday October 15, 2019அரசு அதன் முடிவை மாற்றிக்கொண்டு, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ தாகூர் ராஜா சிங் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday May 13, 2019மாநில கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்து ஆட்சியை பிடிக்கும் கூட்டணியிடம் முக்கிய வலியுறுத்தவை வைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ் இறங்கியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday May 13, 2019பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Nandhini Subramani | Sunday May 12, 2019தெலங்கான முதல்வர் கே.சந்திர சேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க திங்களன்று அனுமதி கேட்டுள்ளார். ஏழாவது கட்ட தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday May 7, 2019Election 2019: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday April 4, 2019பிரதமர் ஆக வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல, அது எனது கொள்கையிலும் இல்லை. பிரதமர் ஆவது என்பது முக்கியமானதும் அல்ல என்று என்டிடிவி பிரனாய் ராயிடம் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV News Desk | Wednesday January 16, 2019சமீபத்தில் நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் கட்சி பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday January 3, 2019காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெலங்கானா முதல்வரின் மகன் கே.டி. ராமாராவ் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Sunday December 30, 2018ராவ் தொடர்ச்சியாக, ‘காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாம் அணி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்’ என்று சொல்லி வருகிறார்
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday December 27, 2018மோடியை சந்தித்து பேசியது தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் நாடகம் ஆடி வருகிறார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.