'India China Clash' - 36 News Result(s)
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020"1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை, இரு தரப்பினரும் இந்த வரியின் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்," என்று அவர் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Tuesday September 8, 2020எந்த கட்டத்திலும் இந்திய இராணுவம் எல்லையை மீறவும் இல்லை, துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சீனா, இந்திய எல்லையில் அத்து மீறியதாகவும், இந்திய ராணுவம் அதனை முறியடித்ததாகவும், ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020இந்தியா, தேசிய பாதுகாப்பு என்கிற கருத்தினை தவறாக பயன்படுத்தி வருகின்றது
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday September 4, 2020லடாக்கில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுடன் எங்களுக்கு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளன. ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் இரு தரப்பினராலும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும்
www.ndtv.com
- Tamil | NDTV | Friday July 31, 2020கிழக்கு லடாக்கில் வீரர்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறையில் இன்னும் முன்னேற்றங்கள் காணப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday July 10, 2020இந்த நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீன மற்றும் இந்தியப் படைகள் தலா 2 கிலோமீட்டர் தூரத்தை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | NDTV | Wednesday July 8, 2020காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜேவாலா சிங் தனது ட்விட்டர் பதிவில், 2013ல் குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி போட்ட ட்விட்டர் பதிவை அவருக்கு நினைவுப்படுத்தியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Wednesday July 8, 2020ஜூலை நடுப்பகுதியில் சீன ராணுவம் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து முற்றிலுமாக பின்வாங்கும் என எச்சரிக்கையுடன் தாங்கள் நம்புவதாக மத்திய அரசு என்டிடிவிக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு உயர்மட்ட பேச்சுவார்த்தை இது குறித்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
www.ndtv.com
- Tamil | NDTV News Desk | Tuesday July 7, 2020தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் சீன படைகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் பின்வாங்கிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday July 3, 2020லடாக் மோதலை தொடர்ந்து லே பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Friday June 26, 2020மே மாத தொடக்கத்திலிருந்து சீன ராணுவம் தனது துருப்புகளையும், ஆயுதங்களையும் எல்.ஏ.சி பகுதியில் குவித்து வந்திருந்ததாக ராணுவத்துறை வட்டாரங்கள் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தனர். லெப்டினென்ட் ஜெனரல் லெவல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிலைமை சீரடைந்துள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முடிந்துவிடவில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday June 25, 2020ஏப்ரல் மாதத்தில் பங்கோங் ஏரியின் கரையில் உள்ள ஃபிங்கர்ஸ் பகுதியில், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி (கோக்ராவில் இராணுவத்தின் பதவிக்கு அருகில்), கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கே டெப்சாங் சமவெளிகளில் சீன ஊடுருவல்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Shylaja Varma | Tuesday June 23, 2020காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் குறித்து தினம் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.