போதைப் பொருள் வழக்கில் தன்னை தொடர்புப்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி ரகுல்பிரீத் சிங் மனு!
Tamil | NDTV | Thursday September 17, 2020
அவரது வேண்டுகோளை ஒரு பிரதிநிதித்துவமாக கருதி, அக்டோபர் 15 ம் தேதி அடுத்த விசாரணைக்கு முன்னர் ஒரு முடிவை எடுக்கவும் நீதிமன்றம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டது.
நம்முடைய சட்டங்களும் மாண்புகளும் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு!
Tamil | Edited by Karthick | Tuesday September 15, 2020
இந்து திருமண சட்டத்தின் கீழ், திருமணங்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு விதிகள் அல்லது தடைசெய்யப்பட்ட உறவுகள் கணவன் மற்றும் மனைவியைப் பற்றி பேசுகின்றன, எனவே, ஒரே பாலின தம்பதியர் சம்பந்தப்பட்ட இடத்தில் இந்த பாத்திரங்கள் யாருக்கு வழங்கப்படும்.
‘அதீத விலைக்கு’ சீன கொரோனா Test Kitsகளை வாங்கிய இந்தியா… நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த உண்மை!
Tamil | Edited by Barath Raj | Monday April 27, 2020
இந்த விவகாரம் குறித்து NDTV, ஐசிஎம்ஆர் இடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுவரை எந்தவித பின்னூட்டமும் வரவில்லை.
வெறுப்புணர்வு பேச்சு: டெல்லி காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Tamil | Press Trust of India | Friday March 13, 2020
வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சல்மான் குர்ஷித், பாஜகவின் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் இன்று விசாரணை!
Tamil | Edited by Esakki | Friday March 6, 2020
உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசார் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
டெல்லி: ''பதற்றமான இடங்களில் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்துங்கள்'' - நீதிமன்றம் உத்தரவு
Tamil | Edited by Musthak | Wednesday March 4, 2020
3 மாதத்திற்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு ஜி.எஸ். சிஸ்தானி, ஏ.ஜே. பம்பானி ஆகியோர் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி வன்முறை வழக்கினை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் பணி இட மாற்றம்
Tamil | NDTV | Friday February 28, 2020
கடந்த பிப்ரவரி 12 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த அறிவிப்பினை தற்போது புதன் கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது.
டெல்லியில் வெறுப்பைத் தூண்டும்படி பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Tamil | Edited by Musthak | Thursday February 27, 2020
டெல்லியில் 4-வது நாளாகத் தொடரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-யை தாண்டியுள்ளது. 180-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'1984 சீக்கிய கலவரம் போன்று மீண்டும் நடந்து விடக்கூடாது' - அச்சம் தெரிவித்த உயர் நீதிமன்றம்

டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உளவுத்துறை அதிகாரி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 180-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
'டெல்லியில் நடந்த கலவரம்' - நள்ளிரவில் டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு போட்ட உத்தரவு
Tamil | NDTV | Wednesday February 26, 2020
தங்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துமாறு நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் அனுப் ஜே பம்பானி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஒருவாரம் கெடு! டெல்லி நீதிமன்றம் அதிரடி
Tamil | Edited by Musthak | Thursday February 6, 2020
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தங்களுக்குள்ள சட்ட உரிமைகளை பயன்படுத்தி தாங்கள் தூக்கிலிடப்படுவதை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனை எதிர்த்து மத்திய அரசும் டெல்லி அரசும் வழக்குத் தொடர்ந்திருந்தது.
INX Media Case: பிணை மறுக்கப்பட்டதால் ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி!
Tamil | Edited by Barath Raj | Friday November 15, 2019
INX Media corruption case - முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார்.
#LawyersVsDelhiPolice - பதற்றத்தில் தலைநகரம்… சாட்டையை சுழற்றிய டெல்லி உயர் நீதிமன்றம்!
Tamil | Edited by Barath Raj | Wednesday November 6, 2019
Delhi Police vs lawyers: டெல்லியின் போலீஸுக்கு அரியானா, பிகார் மற்றும் பல்வேறு மாநில போலீஸார், தங்களது ஆதரவைக் கொடுத்து வருகின்றனர்.
ப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
Tamil | Edited by Esakki | Thursday October 31, 2019
மருத்துவர்களின் முடிவை நாளை பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
P Chidambaram Bail Plea : அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Tamil | Edited by Saroja | Friday October 25, 2019
ஜாமீன் விண்ணப்பம் தொடர்பாக நீதிபதி சுரேஷ் கைட் அமலாக்க இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஒரு வாரத்திற்குள் பதிலை தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார்

................................ Advertisement ................................