'Abdul Musthak' - 5 News Result(s)
- Tamil | Edited by Musthak | Saturday January 4, 2020அமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Sunday August 4, 2019ஒருவாரம் நீடித்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி தமிழ்நாட்டுக்கு புகலிடம் தேடி மாலத்தீவு துணை அதிபர் அதீப் அப்துல் கபூர் வந்தார். அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Friday August 2, 2019உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday March 27, 2019அப்துல் சத்தார் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சி ஆபிசில் இருந்த சேர்கள் தான் வாங்கித் தந்தது என்று கூறி அவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Tuesday March 5, 2019முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்தி அப்துல் ரவுஃபை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.