Karnataka

ஊசலாடும் கர்நாடக அரசு: டென்ஷனில் முதல்வர் குமாரசாமி… எடியூரப்பா கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்!

ஊசலாடும் கர்நாடக அரசு: டென்ஷனில் முதல்வர் குமாரசாமி… எடியூரப்பா கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்!

Edited by Barath Raj | Monday July 15, 2019, Bengaluru

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும்.

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Edited by Esakki | Tuesday July 16, 2019, New Delhi

Karnataka political crisis in Supreme Court: ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து நாளை முடிவு: கர்நாடக சபாநாயகர்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து நாளை முடிவு: கர்நாடக சபாநாயகர்

Edited by Esakki | Tuesday July 16, 2019

Karnataka political crisis in Supreme Court: ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

விமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்!

விமானத்தில் புறப்பட இருந்த கர்நாடக ‘மாஜி’ காங். தலைவர்; முதல்வர் உத்தரவால் தடுத்து நிறுத்தம்!

Edited by Barath Raj | Tuesday July 16, 2019, Bengaluru

கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது.

சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா!

சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா!

Edited by Esakki | Wednesday July 17, 2019, Bengaluru

கர்நாடக பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, விஷ்வநாத் உள்ளட்டவர்களுடன் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படத்தை அக்கட்சியின் மாநில ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

கர்நாடகத்தில் நீடிக்குமா குமாரசாமி அரசு? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடகத்தில் நீடிக்குமா குமாரசாமி அரசு? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Edited by Esakki | Thursday July 18, 2019, Bengaluru

ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

‘ராஜினாமாவை திரும்ப பெறுவேன்!’- புதிய புயலைக் கிளப்பும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ

‘ராஜினாமாவை திரும்ப பெறுவேன்!’- புதிய புயலைக் கிளப்பும் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ

Edited by Barath Raj | Thursday July 18, 2019, Bengaluru

2 வாரங்களுக்கு முன்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 15 பேர், மும்பையில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர்.

தப்புமா குமாரசாமி அரசு? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு!

தப்புமா குமாரசாமி அரசு? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு!

Edited by Esakki | Friday July 19, 2019, Bengaluru

கடந்த 2 வாரங்களில் ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 பேரும், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும் ஆவார்கள். இதனிடையே கூட்டணிக்கு ஆதரவு தந்த மேலும், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆதரவை திரும்ப பெற்றனர்.

‘நண்பேன்டா..!’- கர்நாடகாவில் பாஜக ‘நண்பர்களுக்கு’ காங்கிரஸ் ஆர்டர் செய்த டின்னர்!

‘நண்பேன்டா..!’- கர்நாடகாவில் பாஜக ‘நண்பர்களுக்கு’ காங்கிரஸ் ஆர்டர் செய்த டின்னர்!

Edited by Barath Raj | Friday July 19, 2019, Bengaluru

நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே, சட்டமன்றக் கூட்டத் தொடர் முடித்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரிடம் முறையிட்டனர்

ஆளுநரின் கெடுவை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம்!

ஆளுநரின் கெடுவை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம்!

Edited by Esakki | Friday July 19, 2019, Bengaluru

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீடிக்கும் அமளி: கர்நாடக சட்டமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு!!

நீடிக்கும் அமளி: கர்நாடக சட்டமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு!!

Edited by Esakki | Friday July 19, 2019

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"அதிகாரத்தில் நீடிக்க முயற்சிக்கவில்லை"; குமாரசாமி! - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?

"அதிகாரத்தில் நீடிக்க முயற்சிக்கவில்லை"; குமாரசாமி! - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?

Edited by Esakki | Monday July 22, 2019, Bengaluru

"நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதத்திற்கு நேரம் தேடுவதற்கான எனது ஒரே நோக்கம், அறநெறியைப் பற்றி பேசும் பாஜக, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளை எவ்வாறு தகர்த்தெறிய முயற்சிக்கிறது என்பதை முழு நாட்டிற்கும் தெரியப்படுத்துவதற்கே" என்று குமாரசாமி கூறியுள்ளார்

உச்சகட்ட பரபரப்பில் கர்நாடக அரசியல்: அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சம்மன் அனுப்பிய சபாநாயகர்!

உச்சகட்ட பரபரப்பில் கர்நாடக அரசியல்: அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சம்மன் அனுப்பிய சபாநாயகர்!

Edited by Barath Raj | Monday July 22, 2019, New Delhi/Bengaluru

இதுவரை கர்நாடக சட்டமன்றத்தில் இருக்கும் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், 3 மஜத எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர். 

சொகுசு விடுதியில் யோகா செய்த பாஜக எம்எல்ஏக்கள்! - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காத்திருப்பு!

சொகுசு விடுதியில் யோகா செய்த பாஜக எம்எல்ஏக்கள்! - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காத்திருப்பு!

Edited by Esakki | Monday July 22, 2019, Bengaluru

பெங்களூரில் உள்ள ராமாடா சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் கை, கால்களை தூக்கி யோகாவில் ஈடுபட்டுள்ள வீடியோக்கள் வெளியானது.

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி என புரளி!

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி என புரளி!

Edited by Esakki | Monday July 22, 2019, Bengaluru

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது.

Listen to the latest songs, only on JioSaavn.com