Karnataka

‘விவசாயக் கடன்கள் ரத்து!’- கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

‘விவசாயக் கடன்கள் ரத்து!’- கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

Edited by Anindita Sanyal | Thursday July 05, 2018, Bengaluru

கர்நாடக மாநில விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி

பயோகான் தலைவரும், சித்தராமையாவும் ட்விட்டரில் மோதல்

பயோகான் தலைவரும், சித்தராமையாவும் ட்விட்டரில் மோதல்

Press Trust of India | Tuesday July 10, 2018, Bengaluru

ஆங்கில மொழியை விடுத்து, தாய் மொழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ம்ன்னிறுத்தி கர்நாடக முதல்வரை சந்திக்க அவர் முடிவெடுத்துள்ளார்

குழந்தை கடத்தல் வதந்தி: இளைஞர்களை தாக்கிய கிராம மக்கள்; ஒருவர் பலி

குழந்தை கடத்தல் வதந்தி: இளைஞர்களை தாக்கிய கிராம மக்கள்; ஒருவர் பலி

Reported by Uma Sudhir, Edited by Debjani Chatterjee | Sunday July 15, 2018, Bidar, Karnataka

குழந்தைகளுக்கு சாக்குலேட் அளித்த இளைஞரை, கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கருதி, பிடார் பகுதி மக்கள் தாக்கியுள்ளனர்

கர்நாடகாவில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு தாக்குதல்… ஒருவர் பலி!

கர்நாடகாவில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு தாக்குதல்… ஒருவர் பலி!

Reported by Uma Sudhir, Edited by Anindita Sanyal | Monday July 16, 2018, Hyderabad

கர்நாடகாவின் பிடார் பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 3 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

கர்நாடகாவில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டவரின் தாய் கதறல்!

கர்நாடகாவில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டவரின் தாய் கதறல்!

Tuesday July 17, 2018, Hyderabad

கர்நாடகாவின் பிடார் பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 3 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஹைதரபாத் ஐடி பணியாளர்; வீடியோ பதிவு

கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஹைதரபாத் ஐடி பணியாளர்; வீடியோ பதிவு

Edited by Deepshikha Ghosh | Tuesday July 17, 2018, New Delhi

அசென்சர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மொகமத் அசாம், கடந்த வெள்ளி கிழமை அன்று, பிடார் கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்டார்

அணைகள் நிறைந்ததால், கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்!

அணைகள் நிறைந்ததால், கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்!

Written by Maya Sharma | Saturday July 21, 2018, Kodagu, Karnataka

காவிரி ஆற்றில் அமைந்திருக்கும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் நீர் அளவு, முழு கொள் அளவான 124.8 அடியை தொட்டது

இறந்த மகளின் நினைவாக 45 மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வரும் தந்தை

இறந்த மகளின் நினைவாக 45 மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வரும் தந்தை

ANI | Sunday July 29, 2018, Kalaburagi

கடந்த ஆண்டு, உடல் நல பிரச்சனை காரணமாக தனது 17 வயது மகள் தானேஷ்வரி உயிரிழந்துள்ளார்

கர்நாடகாவில் சூடுபிடிக்கும் தனி மாநில கோரிக்கை… முதல்வர் குமாரசாமி பதில்!

கர்நாடகாவில் சூடுபிடிக்கும் தனி மாநில கோரிக்கை… முதல்வர் குமாரசாமி பதில்!

Press Trust of India | Wednesday August 01, 2018, Bengaluru

கர்நாடகாவில், வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி சில அமைப்புகள் பிரச்னை கிளப்பி வருகின்றன

கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரமா..? - குமாரசாமி முக்கிய தகவல்

கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரமா..? - குமாரசாமி முக்கிய தகவல்

Written by Maya Sharma | Wednesday August 01, 2018, Bengaluru

கர்நாடகாவின் மற்ற பகுதிகளை விட வடக்குப் பகுதியில் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இன்றும் நாளையும் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இன்றும் நாளையும் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம்

Tuesday August 14, 2018

கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால் காவிரிக்கரைப் பகுதிகளில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை: குடகில் தரைமட்டமாக இடிந்து விழுந்த வீடு… அதிர்ச்சி வீடியோ!

கர்நாடகாவில் கனமழை: குடகில் தரைமட்டமாக இடிந்து விழுந்த வீடு… அதிர்ச்சி வீடியோ!

Edited By Debanish Achom | Friday August 17, 2018, Bengaluru

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கும், தென் கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது

குடகு வெள்ள மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்!

குடகு வெள்ள மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்!

Press Trust of India | Saturday August 18, 2018, Bengaluru

மோசமான வானிலையில் காரணமாக தேசிய விமானப்படையின் பணி தடைபட்டதாகக் கூறப்பட்டுள்ளது

கூர்க் வெள்ள இடுக்கில் இருந்து 2 மாத குழந்தையை மீட்ட வீரர்; வைரல் வீடியோ

கூர்க் வெள்ள இடுக்கில் இருந்து 2 மாத குழந்தையை மீட்ட வீரர்; வைரல் வீடியோ

Edited by Nidhi Sethi | Sunday August 19, 2018, Kodagu, Karnataka

கர்நாடகா மாநிலத்தில், வெள்ள இடுக்கில் சிக்கி இருந்த இரண்டு மாத குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர் காப்பாற்றும் வீடியோ கட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

வெள்ள நிவாரண முகாமில் இருந்த மக்களுக்கு பிஸ்கட் வீசிய கர்நாடக அமைச்சர்..!

வெள்ள நிவாரண முகாமில் இருந்த மக்களுக்கு பிஸ்கட் வீசிய கர்நாடக அமைச்சர்..!

Press Trust of India | Tuesday August 21, 2018, Bengaluru

ரெவானா, மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி போடும் காட்சி, வீடியோவாக படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது