Jobs

IBPS Clerk 2019: வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

IBPS Clerk 2019: வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

Edited by Esakki | Wednesday October 09, 2019, New Delhi

IBPS Clerk 2019: கிளார்க் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இன்றுடன் முடிவடைகிறது.

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Edited by Saroja | Tuesday October 08, 2019, New Delhi

UGC NET 2019: நெட் தேர்வுகளுக்கான நுழைவு அட்டைகள் நவம்பர் 9,2019 அன்று வெளியிடப்படும். தேர்வு நாள் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6, 2019 வை கணினி அடிப்படையில் நடைபெறும்.

TNTRB Recruitment: 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு!

TNTRB Recruitment: 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு!

Edited by Esakki | Tuesday October 08, 2019, New Delhi

TNTRB Recruitment: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன

தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன

Edited by Saroja | Friday October 04, 2019, New Delhi

தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

LIC Jobs : எல்.ஐ.சி.யில் 8 ஆயிரம் உதவியாளர் பணி! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

LIC Jobs : எல்.ஐ.சி.யில் 8 ஆயிரம் உதவியாளர் பணி! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

Edited by Musthak | Monday September 30, 2019, New Delhi

எல்.ஐ.சி.யில் உதவியாளர் பணிக்கு (LIC Assistant selection) முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) அக்டோபர் 21-ம்தேதியும், 22-ம்தேதியும் நடைபெறும். ஹால் டிக்கெட்டுகள் அக்டோபர் 15-ம்தேதி ஆன்லைனில் வெளியாகும்.

Syllabus Revised:  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தமிழ் மொழிப்பாடம் நீக்கம்!

Syllabus Revised: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தமிழ் மொழிப்பாடம் நீக்கம்!

Edited by Esakki | Saturday September 28, 2019

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான ,www.tnpsc.gov.in. ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Result: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? TNPSC முக்கிய தகவல்!!

TNPSC Group 4 Result: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? TNPSC முக்கிய தகவல்!!

Edited by Musthak | Saturday September 28, 2019, New Delhi

இந்தாண்டு மொத்தம் 6,491 காலிப் பணியிடங்களுக்கு (TNPSC Group 4 Results)குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது : லிங்க் உள்ளே...

தமிழ்நாடு கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது : லிங்க் உள்ளே...

Written By Maitree Baral | Friday September 27, 2019, New Delhi

எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு சோதனை அல்லது உடல் திறன் சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Jobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்! ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

Jobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்! ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

Edited by Musthak | Saturday September 21, 2019, New Delhi

விண்ணப்பிப்போர் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. 

IBPS PO: வங்கி பி.ஓ தேர்வுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது

IBPS PO: வங்கி பி.ஓ தேர்வுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது

NDTV Education Team | Tuesday September 17, 2019, New Delhi

இந்த ஆட்சேர்ப்பு மூலம் 4336 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.

IBPS Clerk : பொதுத்துறை வங்கி கிளார்க் தேர்வுக்கான பதிவு தொடங்கியது

IBPS Clerk : பொதுத்துறை வங்கி கிளார்க் தேர்வுக்கான பதிவு தொடங்கியது

Edited by Saroja | Tuesday September 17, 2019, New Delhi

IBPS Clerk Exam: பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு மாநில வாரியாகவும் யூனியன் பிரதேசம் வாரியாகவும் செய்யப்படவுள்ளது. தகுதியுள்ள நபர்கள் எந்த மாநிலத்தின் காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

IBPS RRB Results: ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! தெரிந்துகொள்வது எப்படி?

IBPS RRB Results: ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! தெரிந்துகொள்வது எப்படி?

Edited by Esakki | Monday September 16, 2019, New Delhi

IBPS RRB results: ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி தேர்வு முடிவுகளை ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாள் வெளியிடப்பட்டது: மறுப்பு (Objection) தெரிவிப்பது எப்படி?

TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாள் வெளியிடப்பட்டது: மறுப்பு (Objection) தெரிவிப்பது எப்படி?

Edited by Barath Raj | Wednesday September 11, 2019

TNPSC Group 4 Answer Key:மறுப்பு தெரிவிக்கும் கேள்வியையும் பதிலையும் தேர்வு செய்த பின்னர், அது குறித்தான ரிமார்க்கையும் உள்ளிட வேண்டும். 

வேதியியல் படித்தவர்களுக்கு அரசு கெமிஸ்ட் பணி - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

வேதியியல் படித்தவர்களுக்கு அரசு கெமிஸ்ட் பணி - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

NDTV Education Team | Monday August 06, 2018, New Delhi

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in, tnpscexams.net மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த சிவில் சர்விஸ் தேர்வு அட்டவணை வெளியானது

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த சிவில் சர்விஸ் தேர்வு அட்டவணை வெளியானது

NDTV Education Team | Tuesday September 04, 2018, New Delhi

பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றலாம்

123...4
Listen to the latest songs, only on JioSaavn.com