நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

PUBLISHED ON: June 17, 2019 | Duration: 3 min, 21 sec

  
loading..
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு விடுத்தார். ஆனால், முதல்வர் என்ஆர்எஸ் மருத்துவமனைக்கு வந்து ஊடகத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................