அதிமுக, பாமக தமிழின துரோகிகள் என்றுதான் அடையாளம் காணப்படுவார்கள்”, மு.க. ஸ்டாலின் - 18.12.2019 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: December 18, 2019 | Duration: 3 min, 58 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அதிமுக - பாமகவை தமிழின துரோகிகள் என்று கூறிய மு.க. ஸ்டாலின், நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கொடுத்த பதிலடி, குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் துணை நின்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடியின் சவாலுக்கு பதிலடி தந்த ப.சிதம்பரம், உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................