இன்றைய (26.9.2019) முக்கியசெய்திகள்

PUBLISHED ON: September 26, 2019 | Duration: 4 min, 15 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை, ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்குத் தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com