“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: April 30, 2020 | Duration: 6 min, 58 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'ஆரோக்ய சேது' செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது; 1,074 பேர் உயிரிழப்பு!, குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின் வலியுறுத்தல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com