“மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Amit Shah..! - என்ன ஆச்சு..?” - 18.08.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: August 18, 2020 | Duration: 5 min, 04 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு! 5,890 பேருக்கு தொற்று, சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டவர் எல்லை பாதுகாப்பு படையின் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமனம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com