“கொரோனா வைரஸ் Asymptomatic நோயாளிகள் பற்றி WHO வெளியிட்ட பகீர் தகவல்!!”- 09.06.20 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: June 9, 2020 | Duration: 6 min, 35 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!, புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு, எல்லை நிலவரம்: அமித் ஷாவை கிண்டலடித்த ராகுல்; பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com