“இந்திய எல்லையில் சீனா என்ன செய்கிறது?- அமெரிக்க வெளியிட்ட பகீர் தகவல்!”- 02.06.20 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: June 2, 2020 | Duration: 6 min, 51 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. துணை ராணுவப் படை கேன்டீன்களிலிருந்து 1,000-க்கும் அதிகமான ‘சுதேசி அல்லாத’ பொருட்கள் நீக்கம், நாடாளுமன்றத்ல் காலியாகும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறுகிறது, சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - நிலவரம் என்ன? உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com