மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் மகள் ஷ்ருதியுடன் வாக்களித்தார்

PUBLISHED ON: April 18, 2019 | Duration: 0 min, 20 sec

  
loading..
மய்யம் இயக்கத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஷ்ருதிஹாசன் உடன் ஆள்வார்பேட்டை அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்கு வாக்கு இயந்திரங்கள் கோளாறு அடைந்ததால் காலதாமதம் ஆனது.

................... Advertisement ...................
................... Advertisement ...................