தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஏப்.18-ல் வாக்குப்பதிவு

PUBLISHED ON: April 12, 2019 | Duration: 4 min, 11 sec

  
loading..
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக - திமுக கூட்டணி இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? எந்த வேட்பாளர் வெற்றி பெறக்கூடும்? கட்சிகளின் சாதக பாதகங்கள் உள்ளிட்டவற்றை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................