காங்கிரஸ் திட்டத்தை விமர்சனம் செய்த நீத்தி அயோக் துணைத் தலைவர்!

PUBLISHED ON: March 27, 2019 | Duration: 2 min, 17 sec

  
loading..
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி கொடுக்கும் திட்டத்தை கொண்டு வரும் என்று அறிவித்திருந்தது. இத்திட்டத்தை நீத்தி அயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விமர்சனம் செய்திருந்தார். அவரின் கருத்துகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................