பாக்கிஸ்தானிற்கு நிதி நடவடிக்கை பணிக்குழு எச்சரிக்கை

PUBLISHED ON: June 22, 2019 | Duration: 3 min, 02 sec

  
loading..
தீவிரவாத அமைப்புகளுக்கு பாக்கிஸ்தான் அரசு அளித்துவரும் ஆதரை அக்டோபர் மாதத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நிதி நடவடிக்கை பணிக்குழு கூறியுள்ளது. அவ்வாறு செய்யவில்லையென்றால், பாக்கிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாக்கிஸ்தானை கறுப்புப்பட்டியலில் இணைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது அந்த அமைப்பு.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................