தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு!

PUBLISHED ON: May 18, 2019 | Duration: 8 min, 05 sec

  
loading..
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான விவகாரங்களில் கலந்துகொள்ள விலக்குக் கேட்டு தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தின், மூவர் குழுவில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர்.

................... Advertisement ...................
................... Advertisement ...................