ஸ்பான்சர்டு: கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

PUBLISHED ON: August 24, 2020 | Duration: 4 min, 26 sec

facebooktwitteremailkoo
loading..
தெளிவாக இருக்கும் கண் திரை மீது, அடர்த்தியான மற்றும் மந்தாரமான வகையில் உருவாகும் பகுதியே கண்புரை. பெரும்பான்மையான கண்புரைகள், பல ஆண்டுகளாக சிறுகச் சிறுக உருவாகும். கண்புரையுள்ள நபர், தங்கள் அன்றாட பணிகளையே செய்ய சிரமப்படுவார்கள். கண்புரைக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றி கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘தி ஐ ஃபவுண்டேஷனின்’ தலைவர் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.ராமமூர்த்தி பகிர்ந்து கொள்வதைப் பாருங்கள்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com