பிரபல இசையமைப்பாளர் கயாம் 92 வயதில் காலமானார் | Read

PUBLISHED ON: August 20, 2019 | Duration: 1 min, 54 sec

loading..
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் கயாம். இவர் தனது 92வது வயதில் காலமானார். இவரது இறப்பிற்கு பிரதமர் மோடி மற்றும் பலர் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................