Tamil | Edited by Sriram Ranganath | Thursday July 11, 2019
வெற்றிக்கு பின்பு ‘என்னை கீழே தள்ளினால் மீண்டும் எழுவேன்' என ட்விட் செய்துள்ளார் சந்த். கடந்த மே மாதம் தான் ஓர் பாலின உறவில் இருப்பதாக தெரிவித்தார் சந்த். இதற்காக கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார் டூட்டி சந்த்.
www.ndtv.com