Tamil | Edited by Nandhini Subramani | Wednesday March 6, 2019
விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன் நிறுவனம் தனது கேபின் குழுவில் உள்ள பெண்கள் மேக்கப் இல்லாமல் பணியாற்றலாம் என்று கூறியுள்ளது. மேலும் அவர்கள் ஸ்கர்ட்களுக்கு பதில் ட்ரவுஸர்களை அணியலாம் என்றும் கூறியுள்ளது.
www.ndtv.com