ஊரடங்கில் பிறந்த இரட்டையர்கள்: ”கொரோனா” மற்றும் ”கோவிட்” என பெயர்சூட்டல்!
Tamil | Press Trust of India | Friday April 3, 2020
COVID-19 Lockdown: அந்த வைரஸ் உண்மையில் ஆபத்தானதும், உயிருக்கு அச்சுறுத்தலானதும் தான். ஆனால், அதனால் அது மக்களை சுகாதாரம் மற்றும் பிற நல்லபழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த செய்துள்ளது. அதனால, அந்த பெயர்களை பற்றி நாங்கள் சிந்தித்தோம் என்று அவர் அசாதாரண முடிவுக்கான காரணங்களை கூறினார்.
மேள தாளம் வாசித்து பழங்குடியின மக்களுடன் ஆட்டம்போட்ட ராகுல் காந்தி!! #Video
Tamil | ANI | Friday December 27, 2019
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் 3 நாட்கள் நடனத் திருவிழாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்துள்ளார். சத்தீஸ்கரில் முதன்முறையாக இந்த திருவிழா நடைபெறுகிறது.
பதவியை விட்டு செல்வதால் கண்ணீர் விட்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர்
Tamil | Edited by Shylaja Varma | Sunday June 30, 2019
6 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது” எனக் கூறிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
பிஸ்கட் தொழிற்சாலையில் பணிபுரிந்த 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Tamil | ANI | Saturday June 15, 2019
குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் யார்? நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று அறிவிப்பு
Tamil | Edited by Debjani Chatterjee | Sunday December 16, 2018
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம், சத்தீஸ்கரில் பாஜகவின் 15 வருட கால ஆட்சியை, காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்தது.

................................ Advertisement ................................