பிஸ்கட் தொழிற்சாலையில் பணிபுரிந்த 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.

பிஸ்கட் தொழிற்சாலையில் பணிபுரிந்த 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது

Raipur:

ராய்பூரில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில்  பணிபுரிந்த 25 குழந்தை தொழிலாளார்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் அதிகாரி என். ஸ்வர்ன்கர், “ குழந்தைகளை மீட்டு கவுன்சிலிங் கொடுத்துள்ளோம். தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Newsbeep

குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும்.