AllNews'Iit Madras' - 24 News Result(s)இந்தியாவின் டாப் 10 - பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு! சென்னை ஐஐடி-க்கு முதலிடம்Tamil | Edited by Maitree Baral | Thursday June 11, 2020 ஓராண்டில் ஒவ்வொரு அரசு கல்வி நிறுவனங்களும் செய்தவற்றின் அடிப்படையில் NIRF தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும். www.ndtv.comசென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி கோர்ஸ்!! 120 மணிநேர வகுப்புகள்Tamil | Edited by Musthak | Thursday April 2, 2020 'Certified Cyber Warriors (CCW) v3.0' என்று அழைக்கப்படும் இது 120 மணி நேர பாடமாகும், இதில் வார இறுதிகளில் 'நேரடி' ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. www.ndtv.comகழிவறையில் மாணவியைப் படம் பிடிக்க முயன்ற ஊழியர்..!?- மெட்ராஸ் ஐஐடியில் வெடிக்கும் சர்ச்சைTamil | Reported by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Friday February 21, 2020 புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, ஐஐடி-க்குச் சென்ற காவல் துறை, சம்பந்தப்பட்ட ஊழியரைக் கைது செய்துள்ளது. www.ndtv.comCAA-வுக்கு எதிராகப் போராடிய ஜெர்மனியைச் சேர்ந்த ஐஐடி மாணவர் திருப்பி அனுப்பப்பட்டார்..!Tamil | Reported by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Tuesday December 24, 2019 இந்த சம்பவம் குறித்து பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். www.ndtv.comSC/ST ஆணையத்தின் விசாரணையை எதிர்கொள்ளும் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம்Tamil | NDTV | Wednesday December 4, 2019 கடந்த பத்தாண்டுகளில் 2,320 மாணவர்கள் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதில் 47 பேர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேர் மட்டுமே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். www.ndtv.comமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 தங்களது கோரிக்கைகளை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது என்று உண்ணா விரதம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். www.ndtv.com“இன்னும் FIR கூட போடல…”- IIT விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி!Tamil | Written by Barath Raj | Monday November 18, 2019 Kanimozhi on IIT Madras issue - “கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்" www.ndtv.com“இனியொரு பாத்திமா மரணிக்கக் கூடாது…”- தற்கொலை செய்துகொண்ட IIT மாணவியின் தந்தை ஆதங்கம்!Tamil | Written by Barath Raj | Friday November 15, 2019 "ஐஐடி நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை" www.ndtv.comவிஸ்வரூபம் எடுக்கும் IIT Madras மாணவி தற்கொலை சம்பவம்… வழக்கு விசாரணையில் திருப்பம்!Tamil | Written by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday November 14, 2019 ஐஐடி-யில் எம்.ஏ., படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவி, சென்ற வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். www.ndtv.comசென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி நவ.8ஆம் தேதியன்று தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையல் கிடந்துள்ளார். www.ndtv.comஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழா: தமிழரின் பாரம்பரிய உடையணிந்து பட்டம் பெற்ற மாணவர்கள்Tamil | Written by J Sam Daniel Stalin and Smitha T K, Saroja | Tuesday October 1, 2019 கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் மாணவி “ஒரு குறிப்பிட்ட சித்தாந்த்தை முன் வைக்கும் மத்திய அரசுக்கு கலாசார வேறுபாட்டை முன்வைக்க தோன்றியது” என்று கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் கூறினார். www.ndtv.comஅலை ஆற்றலிலிருந்து மின்சாரம், புதிய முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்!Tamil | Edited by Murali S | Friday August 9, 2019 ஐ.ஐ.டி மெட்ராஸில் பெருங்கடல் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் அப்துஸ் சமத் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார். www.ndtv.com60 வயதைத் தொட்ட ஐஐடி மெட்ராஸ்; அடுத்தக்கட்ட ‘ஃபோகஸ்’ என்ன?- விளக்கும் இயக்குநர்Tamil | Written by Sam Daniel Stalin, Barath Raj | Friday August 2, 2019 ஐஐடி கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு எழுதப்படும் ஐஐடி-ஜே.இ.இ தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது www.ndtv.comசென்னை ஐஐடியில் 5 வருட டெக் எம்பிஏ பாடத்திட்டம் அறிமுகம்Tamil | Edited by Saroja | Friday July 19, 2019 2019-20 வரை கல்வியாண்டில் இருந்து இந்ததிட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் 25-30 மாணவர்களை எடுக்கலாம் எனத் தெரிகிறது, www.ndtv.com6 உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து பயோ பிக் டேட்டா சயின்ஸ் பயிற்சி குழுவை உருவாக்கியுள்ளதுTamil | NDTV Education Team | Thursday April 11, 2019 ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், அலகாபாத் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன. www.ndtv.comMore News »'Iit Madras' - 24 News Result(s)இந்தியாவின் டாப் 10 - பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு! சென்னை ஐஐடி-க்கு முதலிடம்Tamil | Edited by Maitree Baral | Thursday June 11, 2020 ஓராண்டில் ஒவ்வொரு அரசு கல்வி நிறுவனங்களும் செய்தவற்றின் அடிப்படையில் NIRF தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும். www.ndtv.comசென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி கோர்ஸ்!! 120 மணிநேர வகுப்புகள்Tamil | Edited by Musthak | Thursday April 2, 2020 'Certified Cyber Warriors (CCW) v3.0' என்று அழைக்கப்படும் இது 120 மணி நேர பாடமாகும், இதில் வார இறுதிகளில் 'நேரடி' ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. www.ndtv.comகழிவறையில் மாணவியைப் படம் பிடிக்க முயன்ற ஊழியர்..!?- மெட்ராஸ் ஐஐடியில் வெடிக்கும் சர்ச்சைTamil | Reported by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Friday February 21, 2020 புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, ஐஐடி-க்குச் சென்ற காவல் துறை, சம்பந்தப்பட்ட ஊழியரைக் கைது செய்துள்ளது. www.ndtv.comCAA-வுக்கு எதிராகப் போராடிய ஜெர்மனியைச் சேர்ந்த ஐஐடி மாணவர் திருப்பி அனுப்பப்பட்டார்..!Tamil | Reported by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Tuesday December 24, 2019 இந்த சம்பவம் குறித்து பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். www.ndtv.comSC/ST ஆணையத்தின் விசாரணையை எதிர்கொள்ளும் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம்Tamil | NDTV | Wednesday December 4, 2019 கடந்த பத்தாண்டுகளில் 2,320 மாணவர்கள் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதில் 47 பேர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேர் மட்டுமே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். www.ndtv.comமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 தங்களது கோரிக்கைகளை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது என்று உண்ணா விரதம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். www.ndtv.com“இன்னும் FIR கூட போடல…”- IIT விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி!Tamil | Written by Barath Raj | Monday November 18, 2019 Kanimozhi on IIT Madras issue - “கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்" www.ndtv.com“இனியொரு பாத்திமா மரணிக்கக் கூடாது…”- தற்கொலை செய்துகொண்ட IIT மாணவியின் தந்தை ஆதங்கம்!Tamil | Written by Barath Raj | Friday November 15, 2019 "ஐஐடி நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை" www.ndtv.comவிஸ்வரூபம் எடுக்கும் IIT Madras மாணவி தற்கொலை சம்பவம்… வழக்கு விசாரணையில் திருப்பம்!Tamil | Written by Sam Daniel Stalin, Edited by Barath Raj | Thursday November 14, 2019 ஐஐடி-யில் எம்.ஏ., படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவி, சென்ற வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். www.ndtv.comசென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!!Tamil | Edited by Esakki | Monday November 11, 2019 சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த முதலாமாண்டு மாணவி நவ.8ஆம் தேதியன்று தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையல் கிடந்துள்ளார். www.ndtv.comஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழா: தமிழரின் பாரம்பரிய உடையணிந்து பட்டம் பெற்ற மாணவர்கள்Tamil | Written by J Sam Daniel Stalin and Smitha T K, Saroja | Tuesday October 1, 2019 கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் மாணவி “ஒரு குறிப்பிட்ட சித்தாந்த்தை முன் வைக்கும் மத்திய அரசுக்கு கலாசார வேறுபாட்டை முன்வைக்க தோன்றியது” என்று கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் கூறினார். www.ndtv.comஅலை ஆற்றலிலிருந்து மின்சாரம், புதிய முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்!Tamil | Edited by Murali S | Friday August 9, 2019 ஐ.ஐ.டி மெட்ராஸில் பெருங்கடல் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் அப்துஸ் சமத் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார். www.ndtv.com60 வயதைத் தொட்ட ஐஐடி மெட்ராஸ்; அடுத்தக்கட்ட ‘ஃபோகஸ்’ என்ன?- விளக்கும் இயக்குநர்Tamil | Written by Sam Daniel Stalin, Barath Raj | Friday August 2, 2019 ஐஐடி கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு எழுதப்படும் ஐஐடி-ஜே.இ.இ தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது www.ndtv.comசென்னை ஐஐடியில் 5 வருட டெக் எம்பிஏ பாடத்திட்டம் அறிமுகம்Tamil | Edited by Saroja | Friday July 19, 2019 2019-20 வரை கல்வியாண்டில் இருந்து இந்ததிட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் 25-30 மாணவர்களை எடுக்கலாம் எனத் தெரிகிறது, www.ndtv.com6 உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து பயோ பிக் டேட்டா சயின்ஸ் பயிற்சி குழுவை உருவாக்கியுள்ளதுTamil | NDTV Education Team | Thursday April 11, 2019 ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், அலகாபாத் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com