தேர்தல்கள்

சசி தரூரை சந்திப்பது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

சசி தரூரை சந்திப்பது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

Edited by Esakki | Wednesday April 17, 2019, New Delhi

இந்த சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, சசி தரூரை சந்திப்பது குறித்து எனது கட்சி உட்பட யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

பாஜகவினரால் என் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது - கனிமொழி

பாஜகவினரால் என் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது - கனிமொழி

Edited by Debjani Chatterjee | Wednesday April 17, 2019, Thoothukudi, Tamil Nadu

Lok Sabha Elections 2019: அவர்கள் எங்களை மிரட்டுவதற்கு விரும்புகிறார்கள்… தூத்துக்குடி தேர்தலில் ஆளும் கட்சி தடுமாறி வருகிறது. திமுக தொண்டர்கள் முன்பை விட இப்போது உற்சாகமாக செயல்படுவார்கள்ர்” என்று கூறியுள்ளார்.

வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Written by Esakki | Wednesday April 17, 2019

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.

கோடிகோடியாக பணம் உள்ள தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்

கோடிகோடியாக பணம் உள்ள தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்

Written by Esakki | Wednesday April 17, 2019

கோடிகோடியாக பணம் வைத்திருக்கும் தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கணவர் காங்கிரஸ்; மனைவி சமாஜ்வாதி கட்சி! பிரபல நடிகரின் குடும்ப அரசியல்!!

கணவர் காங்கிரஸ்; மனைவி சமாஜ்வாதி கட்சி! பிரபல நடிகரின் குடும்ப அரசியல்!!

Edited by Musthak | Tuesday April 16, 2019, Lucknow

கட்சியில் இணைந்த பூனம் சின்ஹாவை சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் டிம்பிள் யாதவ் வரவேற்றார்.

Listen to the latest songs, only on JioSaavn.com